நீடித்து உழைக்க கூடிய பற்றரியில் இயங்கும் புதிய வகை மோட்டார் சைக்கிள் அறிமுகம்!

Loading… ஆஸ்திரியாவை சேர்ந்த ஜோஹாமர் நிறுவனம் மிகவும் அழகிய தோற்றம் கொண்ட பட்டரி மோட்டார் சைக்கிளை வடிவமைத்துள்ளது. இதில் உள்ள பட்டரி பேக் மற்றெந்த வாகனத்திலும் உள்ளதைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமாகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் உடையதாகவும் காணப்படுகின்றன. ஜே 1: 200 மற்றும் ஜே 1: 150 ஆகிய இரண்டு மொடல்களில் இவை வெளிவந்துள்ளன. இவை இரண்டின் அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீ. ஆகும். மைய விசை ஈர்ப்பு அளவு 350 மி.மீ. அளவு இருக்கும்படி … Continue reading நீடித்து உழைக்க கூடிய பற்றரியில் இயங்கும் புதிய வகை மோட்டார் சைக்கிள் அறிமுகம்!